பொது வெண்முரசு, ஓர் உரை January 26, 2025 நண்பர் குமரவேல் ஓர் அறிவியலாளர். செல் அறிவியலாளராக மத்திய அரசுப்பணியில் இருப்பவர். மரபுமுறையில் சோதிடரும்கூட. அவர் வெண்முரசு பற்றி ஆற்றும் உரை இன்று.