கூடல் பாலா என்ற பதிவர் இடிந்தகரையில் மக்களுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது வலைத்தளத்தில் அங்கே நடக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து புகைப்படங்களுடன் எழுதி வருகிறார். சுருக்கமான வேகம் கொண்ட குறிப்புகளும் சிறந்த படங்களுமாக ஒரு நேரடிக்கள அறிக்கையாக உள்ளன அவை
http://koodalbala.blogspot.com/