ஆலயங்கள் வழியே வரலாற்றை மீட்டெடுத்தல்

பல ஆண்டுகளுக்கு முன் கே.கே.பிள்ளை சுசீந்திரம் ஆலயம் பற்றி ஒரு நூல் எழுதி அது ஆக்ஸ்போர்ட் வெளியீடாக வந்தது. ஆலய ஆய்வில் ஒரு கிளாஸிக் என சொல்லப்படும் அப்பெருநூல் ஒரு வழிகாட்டி. அந்த நூல் வழியாக ஒட்டுமொத்த குமரிமாவட்ட வரலாறும் துலங்கி வந்தது.  அத்தகைய நூல்களை அ.கா.பெருமாள் அவர்களும் எழுதியிருக்கிறார். ஆலயங்கள் காட்டும் வரலாறென்பது என்ன?

முந்தைய கட்டுரைகோழிக்கோடு , மணி ரத்னம், இரண்டு நாட்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு, ஓர் உரை