அன்பழகி கஜேந்திரா

அன்பழகி ஈழப்பெண்கவிஞர்.அன்பழகி கஜேந்திராவின் கவிதைகள் ஈழத்துச்சூழலில் பெண்களின் பிரச்சினைகளை நேரடியாக முன்வைப்பவையாக உள்ளன.

அன்பழகி கஜேந்திரா

அன்பழகி கஜேந்திரா
அன்பழகி கஜேந்திரா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமாயப்பொன், இன்னொரு தெலுங்கு மொழியாக்கம்
அடுத்த கட்டுரைகல்லூரிகளை ஏன் தவிர்க்கிறேன்?