அரிமதி இளம்பரிதி

கவிஞர், எழுத்தாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர். பொது வாசிப்புக்குரிய நூல்களையும், சிறார் வாசிப்புக்குரிய பல நூல்களையும் எழுதினார். புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மேலாளராகப் பணியாற்றினார். புதுச்சேரி மாநிலத்தின் கலைமாமணி விருது, தமிழ்மாமணி விருது பெற்றார்.

அரிமதி இளம்பரிதி

அரிமதி இளம்பரிதி
அரிமதி இளம்பரிதி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவிழா, வெங்கட்ரமணனின் கடிதம்
அடுத்த கட்டுரைபேருந்தில் இருவர்…