திருவாசக உரை

அன்பு மிக்க ஜெ 

திருவாசக வாசிப்பு தொடங்கி இந்த மார்கழியோடு ஒராண்டு நிறைவு பெறுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து தொடர்ச்சியாக வார வாரம் கலந்து கொள்கிறார்கள்

தற்போது இது ஒரு இயக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த ஒராண்டில் சைவம் பற்றி பல தளங்களில் 

  • 1 எழுத்தாளர் புதுச்சேரி தாமரைக் கண்ணன்
  • 2 பேரா. கரு. ஆறுமுகத் தமிழன்
  • 3 பேச்சாளர் பாரதி பாஸ்கர்

இசை நிகழ்வாக சோமசுந்தரம் அவர்களின் இசை என்று நிகழ்ந்துள்ளது

தற்போது இந்த ஒராண்டு நிறைவு கொண்டாடத்தில் சிறப்பு அழைப்பாளராக கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் வருகிற ஜனவரி மாதம் 5 ஆம் தேதி இந்திய நேரம் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பேச இருக்கிறார்

அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

இப்படிக்கு

. முத்துமாணிக்கம்

முந்தைய கட்டுரைபயணங்களில் திரள்வது
அடுத்த கட்டுரைமனிதப்பண்பாடு உருவாகிவந்த வழி