மதத்தின் தொடர்ச்சியாகவே மனிதமனம் வந்திருக்கிறது என்ற சிந்தனை சிந்திக்க வைக்கிறது. பிறமத காழ்ப்புணர்ச்சி மூலமாக மதவாதிகளை வளர்க்கிறோம் என்பதும் உண்மை.தக்கலை பீர் முகமமது அப்பாவின் சூபி பாடல்கள் மத நல்லிணக்கத்திற்கு உதாரணம்.
மதம் கடிதம்
I believe you would have understood my question now. With all these, why am I still a Hindu? Or is the Hindu religion something that was thrust on me like the other religions?