அ.யேசுராசா

யேசுராஜா ஈழச்சூழலில் இலக்கியத்தின் அழகியலை முன்னிலைப்படுத்திய இலக்கிய சிந்தனையாளர், இதழாளர் என்ற வகையில் அறியப்படுகிறார். ஈழத்தேசியவாதத்தில் நம்பிக்கை கொண்ட யேசுராஜா ஈழத்திற்குரிய ஓர் அழகியல் மரபை உருவாக்கும் நோக்கம் கொண்டவர். ஈழத்தின் முற்போக்கு இலக்கியத் தரப்புடன் தொடர் விவாதத்தில் இருந்தார்.

அ.யேசுராசா

அ.யேசுராசா
அ.யேசுராசா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபனியில்… வாசிப்புகள்
அடுத்த கட்டுரைஒப்பநோக்குதல்