சைவம் ஒரு கடிதம்

I am curious if you ever felt that kind of moral obligation towards fellow humans to have an immediate impact on their lives. If you had, how have you overcome that?

Regarding politics and other things…

 

சைவப் பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சைவதத்துவம் கற்பிக்கப்படுகின்றது என அறிகிறேன். சைவம் பலவகையாக உள்ளது. இதில் எந்தப் பிரிவு கற்பிக்கப்படுகிறது? சைவ ஆலயங்களிலுள்ள மரபுகளும் வழிபாடுகளும் கற்பிக்கப்படுகின்றனவா? இன்றைக்கு சைவத்தை பார்ப்பனியம் கைப்பற்றியுள்ளது. அதிலிருந்து தூய சைவத்தை மீட்பது பற்றிய வகுப்புகள் உண்டா?

சைவம், ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைமதத்தை எப்படி அணுகுவது?
அடுத்த கட்டுரைபுத்தகவிழா, தமிழ்த்தாய் வாழ்த்து