இஸ்லாமிய உரைநடை இலக்கியம். இஸ்லாம் சமய மார்க்கச் சட்டங்களை வினா-விடை அமைப்பில் கூறுகிறது. ‘வெள்ளாட்டி’ என்பதற்குப் ‘பணிப்பெண்’ அல்லது ‘அடிமைப்பெண்’ என்பது பொருள். இதனை இயற்றியவர், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஷெய்கப்துல் காதர் லெப்பை ஆலிம் ஹாஜி.
தமிழ் விக்கி வெள்ளாட்டி மசலா