மானுடப்பண்பாட்டை உருவாக்கியது எது? மதமா? மானுடப்பரிணாமத்தில் மதத்தின் இடம் எது? இங்கே சமூகத்தின் எல்லா தீமைகளும் மதத்தின் உருவாக்கமே என்னும் அபத்தமான ஒரு நம்பிக்கை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அது உண்மையா?