தத்துவத்தின் அடித்தளம் மற்றும் 2500 வருட பரிணாமத்தின் அறிமுகத்தை நான் இந்த வகுப்பில் பெற்றேன். பாடத்திட்டத்தில் இடம்பெற்ற சில பேச்சுவழக்கில் பிரபலமான தத்துவவாதிகளின் முக்கிய நூல்களை நான் வாசிக்க முயன்று, பல முறை நாற்பது ஐம்பது பக்கங்களில் மூடி வைத்திருக்கிறேன். வகுப்பில் அது போன்ற திணறடிக்கும் பிரம்மாண்டம் இல்லாமல், அதன் கருத்தை உருக்கி செறிவூட்டப்பட்ட வடிவத்தில் ஒரு நிபுணரின் வழியாக எனக்கு அளித்தது போல் உணர்கிறேன்.
மேற்கத்திய தத்துவம், கடிதம்
I am watching your videos continuously; they are very inspiring and thought-provoking. I am a scientist and now have reached the age of retirement. I am retrospecting my past in a glance and feel betrayed. The entire society, the intelligentsia of our new world, had done irreparable damage to my life. To be precise, I lost my life.