கரு.ஆறுமுகத்தமிழன்

கரு. ஆறுமுகத்தமிழன் இளமையில் மரபார்ந்த சைவ சமயத்தின் மீதும், பிரம்மச்சரியத்தின் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தார். பின்னர் சித்தர் மரபின் மீது கவனம் சென்றபின் மரபார்ந்த சைவத்தின் மீது விமர்சனப் போக்கு கொள்ளலானார். அவருடைய சைவக் கட்டுரைகள், நூல்களில் இத்தகைய விமர்சனப் போக்குகள் உள்ளன.

கரு. ஆறுமுகத்தமிழன்

கரு. ஆறுமுகத்தமிழன்
கரு. ஆறுமுகத்தமிழன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅறம், கோலம்
அடுத்த கட்டுரைநாவல்கள், உலகவாசிப்பு