A series of four or five videos that came out recently changed the perspective of my life. These are straightforward concepts that we could have independently developed. However, your clarity and emphasis are such that they become unrefuted truths of life. Furthermore, it is crucial that the speaker abides by the words.
Being with nature
நான் யோகப்பயிற்சியை சென்ற எட்டு ஆண்டுகளாக எடுத்துக்கொண்டிருக்கிறேன். இந்த யோகப்பயிற்சியில் கலந்துகொண்டால் என்ன என்னும் எண்ணம் உள்ளது. யோகப்பயிற்சிக்காக அல்ல. அங்கே கூடும் நண்பர்களைச் சந்திப்பதற்காக என்று சொல்லலாம். யோகப்பயிற்சிகளை கூட்டாகச் செய்வதென்பது மிகுந்த உற்சாகத்தையும் பயனையும் அளிப்பது என நினைக்கிறேன்.