பெங்களூர் இலக்கியவிழா வரும் 14 டிசம்பர் முதல் 15 டிசம்பர் வரை நடைபெறுகிறது ( ஓட்டல் லலித் அசோக்) அதில் இவ்வாண்டும் நான் கலந்துகொள்கிறேன்.
15 டிசம்பர் மாலையில் ஏழாம் உலகம் நாவலின் ஆங்கில மொழியாக்கமான The Abyss பற்றி ஒரு கலந்துரையாடல். நான் 15 காலைமுதல் இருப்பேன்
நண்பர்களை அழைக்கிறேன்