மீட்சி

மீட்சி தமிழில் பின்அமைப்பியல் – பின்நவீனத்துவ உரையாடல்களை தொடங்கிய இதழ்களில் ஒன்று என நினைவுகூரப்படுகிறது. நாகார்ஜுனன் எழுதிய கட்டுரைகளும் சாரு நிவேதிதா எழுதிய நேர்கோடற்றவகை எழுத்துக்களின் தொடக்கங்களும், கோணங்கி எழுதிய தானியக்க எழுத்துவகை படைப்புக்களும் மீட்சியில் வெளிவந்தன.

மீட்சி

மீட்சி
மீட்சி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா, ரம்யா உரை
அடுத்த கட்டுரைஇரா.முருகன் ஏற்புரை