கனடாச் சூழலில் இலங்கை அரசியலின் எல்லா தரப்பினரின் குரலாகவும் ஒலித்த இதழ் நான்காவது பரிணாமம். தமிழகத்தின் இலக்கியச்சூழலுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குமான உரையாடற்களமாகவும் திகழ்ந்தது. ’புலம்பெயர் சூழலிலான இதழியல் துறைக்கு ஒரு தொடக்கப் புள்ளியாகவும் முன்னோடியாகவும் நான்காவது பரிமாணம் இருந்தது’ என ஆசிரியர் நவம் குறிப்பிடுகிறார் .
நான்காவது பரிமாணம்
