கவனக்குறைவுகளில் இருந்து விடுபடும் வழி என்ன?

கவனக்குறைவு என்பது இந்தக் காலகட்டத்தின் முதன்மைச் சிக்கல். இன்றைய ஊடகப்புரட்சி மனிதனின் கவனத்தைச் சிதறடிக்கிறது. தகவல்களே அறிவுக்கு எதிரானவையாகத் திரண்டுவிட்டிருக்கின்றன. எப்படி தப்புவது?

முந்தைய கட்டுரைஇலக்கியம் பலி கேட்கிறதா என்ன?
அடுத்த கட்டுரைமலையில் ஒரு வகுப்பு- கடிதம்