மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம்
உயிர் வாழும் கிறிஸ்துவால் சொல்லப்பட்டதும் திதிமோஸ் யூதாஸ் தாமஸ் எழுதியதுமான ரகஸிய வசனங்கள் இவை: I ] அவர் மீண்டும் ”இவ்வசனங்களின் யதார்த்தத்தை கண்டுபிடிப்பவன் இறப்பதில்லை” என்று சொன்னார். 2] யேசு சொன்னார் : ”தேடுபவன் கண்டடைவது வரை தேடுவானாக! கண்டடையும்போது அவன் அமைதியிழக்கிறான். அமைதியிழக்கும்போது அவன் ஆச்சரியப்படவும் அனைத்தையும் வென்றடக்கவும் செய்வான்.” 3] யேசு சொன்னார் ”:உங்கள் மீட்பர்கள் உங்களிடம் ” இதோ பரலோகம் வானிலிருக்கிறது ” என்று சொல்வார்களெனில் வானத்துப் பறவைகள் உங்களுக்கு முன்பாகச் … Continue reading மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed