மேலைத் தத்துவம் இன்று நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் தீர்மானிக்கக்கூடியதாக உள்ளது. நம் கல்விமுறையே மேலைத்தத்துவ அடிப்படையிலானதுதான். அவ்வாறிருக்க கீழைத்தத்துவத்தை ஏன் பயிலவேண்டும்? மதநம்பிக்கைக்கு அப்பால் வேறொரு காரணம் இருக்க முடியுமா?