துபாய் பரணி கலைவிழா சென்ற ஆண்டும் சிறப்பாக நிகழ்ந்தது. இந்த ஆண்டும் டிசம்பர் 8 அன்று நிகழ்கிறது. நவீன இலக்கியம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் நிகழும் விழா. நூல்களும் வெளியிடப்படுகின்றன.
இதில் இவ்வாண்டு நாஞ்சில்நாடன், அ.வெண்ணிலா ஆகியோருடன் நானும் கலந்துகொள்கிறேன். அஜிதன் தன் மனைவி தன்யாவுடன் கலந்துகொள்கிறார்.
நான் 8 காலையில் துபாய் வந்து ஒன்பது மாலையிலேயே திரும்ப இந்தியா வருகிறேன்.
பரணி ( அமீரகத் தமிழ்க் கலை இலக்கிய விழா) 2024
Date : Dec 8th 2024
Time : 4 pm to 8 pm
சிறப்பு விருந்தினர்கள்:
1. திரு. ஜெயமோகன்
2.திரு .நாஞ்சில் நாடன்
3.திருமதி .வெண்ணிலா
4.திரு .அஜிதன்
5.திரு.பாலா ஜெகநாதன்
6.திரு .பொன் சுந்தரராசு
முன்பதிவு செய்ய( கட்டாயம்) : 055 8422977 / 055 893 3952
பரணி Common Watsapp Group link :https://chat.whatsapp.com/GsbO1WtR9bZIh6yEpqo3ag
Registration Link :https://docs.google.com/…/1FVifAWhazXlCNw3WGmDIrp1…/edit
We always are more concerned on only Excellent Teams/Brands getting along with us. And here… We proudly announce our Sponsored By – Sponsor : T R I
( Turnkey Interior Specialist)
Welcoming All !Thanks & Regards