வள்ளிமலை சமணப்பள்ளி வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சமணப்பள்ளி. பள்ளி மலை மருவி வள்ளிமலை ஆகியது என்னும் கூற்று உண்டு. இங்கு ஒரு முருகன் ஆலயமும் உள்ளது.
தமிழ் விக்கி வள்ளிமலை சமணப்பள்ளி