தாமரைமணாளன் ஆனந்தவிகடன் நடத்திய சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு பெற்று தமிழுக்குப் பரவலாக அறிமுகமானார். ஆனந்தவிகடன் சிறுகதைப்போட்டிகளில் மூன்றுமுறை பரிசுபெற்றார். விகடனில் தொடர்ச்சியாக இவர் கதைகள் வெளிவந்தன.
தமிழ் விக்கி தாமரைமணாளன்