நாஞ்சில் நாட்டு மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரவும், மக்களுக்குத் தொண்டாற்றும் நோக்கத்திலும் தொடங்கப்பட்ட இதழ் தினமலர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ். வாரம் மூன்று இணைப்பிதழ்களை வெளியிட்ட முதல் நாளிதழ். எளிய நடை, கவர்ச்சியான தலைப்பு, வண்ணப் படங்கள், அதிகமான இலவச செய்திகள், இலவச இணைப்புகள். வேலை வாய்ப்புச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற பலவற்றால் தமிழின் முன்னணி இதழ்களுள் தினமலர் இதழும் ஒன்றானது
தினமலர்
![தினமலர்](https://tamil.wiki/og/images/தினமலர்.webp)