முஞ்சிறை ஆலயம்

திருமலை நாயக்கரின் அன்னை இங்கே ஒரு சிறு கோட்டையில் தங்கி நோன்பிருந்தமையால் அவருக்கு குழந்தை பிறந்ததாகவும், ஆகவே குழந்தைக்கு திருமலை என்று பெயரிடப்பட்டதாகவும் திவான் வேலுப்பிள்ளையின் திருவிதாங்கூர் ஸ்டேட்மானுவல் குறிப்பிடுகிறது. அக்கோட்டை வடுகச்சிக் கோட்டை என அழைக்கப்பட்டது. மண்ணாலான அக்கோட்டை இப்போது அழிந்துவிட்டது.

முஞ்சிறை ஆலயம்

முஞ்சிறை ஆலயம்
முஞ்சிறை ஆலயம் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஒரு தொடக்கம், கடிதம்
அடுத்த கட்டுரைவியாச தரிசனம்-2