அ. திருமலை முத்துசுவாமி, நூலகத்துறை சார்ந்து பல நூல்களை எழுதினார். நூலகத்துறைக்குப் பெரும் பங்காற்றிய எஸ்.ஆர். ரங்கநாதன், வே. தில்லைநாயகம் வரிசையில், நூலகத்துறை முன்னோடி அறிஞர்களுள் ஒருவராக அ. திருமலை முத்துசுவாமி மதிப்பிடப்படுகிறார்.
தமிழ் விக்கி திருமலை முத்துசுவாமி