பி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி

சுப்ரமணிய சாஸ்திரி தொல்காப்பியத்தை முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். சம்ஸ்கிருத தமிழ் ஒப்பீட்டாய்வுகளை நிகழ்த்தியவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்- சம்ஸ்கிருத ஒப்பீட்டு விவாதத்தின்போது தமிழின் தொன்மையையும், தனித்தியங்கும் தன்மையையும் முன்வைத்த சம்ஸ்கிருத அறிஞர் என மதிக்கப்படுகிறார்.

பி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி

பி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி
பி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவிலாஸம் வாசிப்பு – ரோட்ரிக்ஸ்
அடுத்த கட்டுரைஒரு நாட்டின் விரைவுச்சித்திரம்