கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர். தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில் வடிக்கப்பட்டவை என்ற கண்டுபிடிப்பின் மூலம் தமிழ் கல்வெட்டாய்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். ராஜராஜ சோழனின் செப்பேடுகளையும் பல அரிய கல்வெட்டுகளையும் கண்டடைந்தார்.
தமிழ் விக்கி கே.வி.சுப்ரமணிய ஐயர்