மானுடத்தின் வெற்றி

மேல்நாட்டு அருங்காட்சியகங்கள் அந்த நாகரீகத்தின் மையங்கள். அவர்களுக்கான ஆலயங்கள் அவையே. அறிவாலயங்கள்.நாம் ஆலயங்களுக்கே கொடையளிக்கிறோம். அங்கே அருங்காட்சியகத்திற்கு இறுதிச் சொத்தையும் எழுதிவைக்கிறார்கள். அவை அவர்களின் பண்பாட்டு மையங்கள் மட்டும் அல்ல. மானுடத்தின் வெற்றியை பறைசாற்றுபவை.

முந்தைய கட்டுரைநகுக!
அடுத்த கட்டுரைCrowds