புனித தோமையர் ஓர் அறிமுகம்

இயேசுவின் மாணாக்கர்களில் முக்கியமானவரான புனித தோமையர் [St.Thomas] பற்றி விவிலியம் போதுமான அளவுக்கு செய்திகளை அளிப்பதில்லை. கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தில் தேடினால் தோமையரைப்பற்றி மிகச்சில குறிப்புகளே காணப்படுகின்றன. தோமையரின் பெயர் திருச்சபை அங்கீகரித்த நான்கு இறைச்செய்திகளிலும் மீண்டும் மீண்டும் வருகிறது. அவரது தெளிவான சித்திரத்தை அளிப்பது நான்காவது இறைச்செய்தியாளரான யோவானில்தான். இவர் தாமஸ் யூதாஸ் திதியோன் என்று சொல்லப்படுகிறார். இரட்டையரில் ஒருவன் என்ற பொருளில் [ இது சம்ஸ்கிருதத்தில் இருந்து பெறப்பட்ட சொல் . துவம் என்றால் இரண்டு] … Continue reading புனித தோமையர் ஓர் அறிமுகம்