சு.தியடோர் பாஸ்கரன் தமிழ் விக்கி
அன்பின் ஜெ,
பெங்களுரு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக எழுத்தாளர், திரைப்பட வரலாற்றாளர், சூழியல் எழுத்து முன்னோடி திரு.தியடோர் பாஸ்கரனுடன் ஓர் உரையாடல் ஏற்பாடு செய்துள்ளோம். எ
நேரம்: 17-11-2024, ஞாயிறு அன்று காலை 11:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை
இடம்: அட்டாகலாட்டா(AttaGalatta), இந்திரா நகர். (https://maps.app.goo.gl/mDTSBUrhUuoNBS538)
இந்நிகழ்ச்சியை கீழ்கண்டவாறு திட்டமிட்டுள்ளோம்:
1. அறிமுகம்
2. வாசகர்களிடமிருந்து முன்பே தொகுக்கப்பட்ட கேள்விகளை கொண்டு ஒரு உரையாடல்
3. அரங்கில் இருப்பவர்கள் எழுத்தாளர் திரு. தியடோர் பாஸ்கரனுடன் நேரடி கேள்வி–பதில்/உரையாடல்
நண்பர்கள் காலை 10:30 முதல் 10:45 க்குள் அரங்கிற்குள் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், பெங்களுரு.