கனவும் நடைமுறையும்

எப்போதுமே career and interest ஐ தனி தனியாகவே பார்த்து பழகி விட்டேன்சென்ற மாதம் மிகுந்த frustration இல் வேலையில் இருந்து resign செய்து விட்டேன்வெற்றியோ தோல்வியோ ஒரு முறையாவது இசை துறையில் ஏதேனும் ஒரு வேலை தேடிக்கொள்ள முடிவெடுத்தேன்.

கனவும் நடைமுறையும்

The video Why should we study Indian philosophy is excellent. I sent it to my friends. It was a wonderful opening for my friends who cannot read Tamil. I had to explain it to my friends who were not Tamil speakers.

English Videos- A Letter

முந்தைய கட்டுரைஅன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
அடுத்த கட்டுரைமறக்கப்பட்டவர்- கடிதம்