சொல் – ஒலிக்கதைகள்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு

நான் வெள்ளிமலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வகுப்பிற்கு மார்ச்-2024 மாதம் வந்திருந்தேன் அதுதான் தொடக்கம். அதற்கு முன் வரை எனக்கு வாசிப்பு அனுபவங்கள் அதிகம் கிடையாது. நிறைய வாசக நண்பர்கள் கிடைத்தனர். அதன் மூலம் விஷ்ணுபுரம், தன் மீட்சி மற்றும் உங்களின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். தத்துவ முதல் நிலை வகுப்பிற்கு ஆகஸ்ட்-2024 வந்திருந்தேன். ஜா. ராஜகோபாலன் அவர்கள் நடத்தும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் கிளப்ஹவுஸ் வகுப்பில் கலந்து கொண்டு மணிநீலம் பிரபந்தம் என்னும் YouTube சேனலில் அந்த வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை பதிவு செய்து வருகிறேன்.

மணிநீலம் பிரபந்தம் என்னும் YouTube சேனலின் link https://youtu.be/B5ZXm1iwRoo.

 

https://www.youtube.com/watch?v=88HjGbeVWfI&t=91s

நன்றி

அன்புடன்
உமா ரமேஷ் பாபு

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா 2024 : தங்குமிடம் பதிவு
அடுத்த கட்டுரைதினத்தந்தி