எங்கும் எப்போதும் நாம் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது விவாதம்தானா? நாம் விவாதத்தின் எந்த அடிப்படையையும் பேணுவதில்லை. மட்டையடிதான் எங்கும். காழ்ப்பைக் கக்குதல், மூர்க்கமான மறுப்பு, நையாண்டி ஆகியவைதான் விவாதம் எனப்படுகின்றன. தீவிரமாக விவாதிக்கிறோம் என்று நினைப்பவர்கள்கூட விவாதிக்கும் முறைமையை அறியாமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
முழுமையறிவு விவாதத்தின் அடிப்படைகள்