I always love to be with me alone. From an early age, I was a dreamer. I found reading brings me new themes and lands to dream; later, I learned to create my own themes and lands to dream. I used to say this: My writing is ‘dreaming in language’.
Structuring the Dreams
உங்களுடைய ‘சுயமுன்னேற்ற’ காணொளிகளை பார்த்துவருகிறேன். இந்த போதனைகளை எல்லாம் நான் ஒரு கேலியுடன் மட்டுமே பார்க்கிறேன். இப்படி போதனை செய்து எவரையும் மாற்றிவிடமுடியாது. இந்தப் போதனை செய்பவருக்கு வேண்டுமென்றால் ஒரு திருப்தி இருக்கலாம். அவர் தன்னை ஒரு பெரிய ஆளாக எண்ணிக்கொள்ளலாம். மற்றபடி இந்தப் போதனைகள் எல்லாம் வேறும் கேலிக்கூத்துதான். நான் உங்களுடைய காணொளிகளைப் பார்ப்பதுண்டு. வெடித்துச் சிரிப்பதற்காக மட்டும்.