கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளராகச் செயல்பட்டார். எம்.ஜி. ராமச்சந்திரன் மீது உலா, அந்தாதி பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை எழுதினார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராகப் பொறுப்பு வகித்தார்.
தமிழ் விக்கி முத்துலிங்கம்