குண்ணத்தூர் ரிஷபநாதர் கோயில் (பொ.யு. 14-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவண்ணாமலை மாவட்டம் குண்ணத்தூரில் அமைந்த சமணக் கோயில்.தற்போது இவ்வூரில் சமணசமயத்தவர் மிகச்சிலரே உள்ளனர். வழிபாடுகள் நடைபெறுகின்றன
தமிழ் விக்கி குண்ணத்தூர் ரிஷபநாதர் கோயில்