தமிழ் விக்கி இசபெல்லா கால்டுவெல் January 12, 2025 தமிழறிஞரும் மதப்பணியாளருமான கால்டுவெல்லின் மகள். வியாட் என்னும் மதப்பணியாளரை மணந்தார். திருச்சி, உறையூர் பகுதிகளில் கல்விப்பணி ஆற்றினார். இசபெல்லா கால்டுவெல்