வல்லினம் நவம்பர் இதழ் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாவண்ணனின் பேட்டி, அவருடைய கதைகள் பற்றிய ஆய்வு இடம்பெற்றுள்ளது. இளம் மலேசிய எழுத்தாளர் அர்வின்குமாரின் பேட்டியும் அவர் பற்றிய கட்டுரையும் உள்ளன. மலேசிய இளம் எழுத்தாளர் சர்வின் செல்வா, தமிழக இளம் எழுத்தாளர் ரோட்ரிக்ஸ் என வெவ்வேறு புதிய படைப்பாளிகளின் படைப்புகள் உள்ளன