யாப்பு மென்பொருள்

கடைசியில் யாப்பை ஒரு மின்னணு வாய்ப்பாடாக ஆக்கிவிட்டார்கள் ! யாப்புவகையைப் பிரித்துப்பார்ப்பதற்கான மென்பொருள்

http://www.virtualvinodh.com/avalokitam

இப்படியே தமிழ்ப் புதுக்கவிதைக்கும் ஒன்று செய்தால் நல்லது

ஜெ

முந்தைய கட்டுரைஎம்.எஸ் – பாராட்டுவிழா. 2003
அடுத்த கட்டுரையோகமும் கிறித்தவமும்