நண்பரும் என் கதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுப்பான நூலின் மொழிபெயர்ப்பாளருமான ஜெகதீஷ்குமார் 2024 ஆம் ஆண்டுக்கான கனடா தமிழிலக்கியத் தோட்ட விருதைப் பெறுகிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். ஜெகதீஷ் எழுதிய பொற்குகை ரகசியம் என்னும் சிறுகதைதொகுப்பும் இவ்வாண்டு வெளியாகியுள்ளது