துடுப்புவால் கரிச்சானின் நாட்கள்

முந்தைய தினம் முதல் நாள் தொடக்க வகுப்புகள் முடிந்து மாலை பறவைகள் பார்ப்பதற்காக ஆசிரியர்கள் திரு ஈஸ்வரமூர்த்தி மற்றும் விஜயபாரதி இருவர் தலைமையிலும் இரு அணிகளாக பிரிந்து பறவைகளை பார்க்க அரம்பித்துஅந்தி நேரத்தில் இந்த பகுதியில் அறிதாக காணப்படும் துடுப்புவால் கரிச்சான் பார்ப்பதற்காக அனைவரும் யானைக்குடிலை பார்த்தமாதிரி பள்ளத்தாக்கின் மறுபுறம் அமர்ந்திருந்தோம்குழுவே அமைதியாக அரை மணி நேரம் காத்திருந்தது…. எதிர்பார்த்த அசரிரியும் கேட்கவில்லை அதன் தரிசனமும் கிடைக்கவில்லைமழை தூரல் தொடங்கவே ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

துடுப்புவால் கரிச்சானின் நாட்கள்

The two articles on philosophy are both insightful and practical. I am 82 years old, and I still crave a satisfying philosophy class and its practice. Classes in the cities are essential to people like me. I implore you to explore additional opportunities for teaching philosophy in cities such as Coimbatore.

Philosophy Classes on Cities

முந்தைய கட்டுரைகீதையை அறிதல்-5
அடுத்த கட்டுரைகவிமணிக் காலம்- கிருஷ்ணன் சங்கரன்