சௌந்தர் 60


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) அமைப்பின் நிறுவனர், அதன் ஒருங்கிணைப்பாளர் நண்பர் வ.சௌந்தரராஜன் தன் அறுபதாவது அகவை நிறைவை இன்று கொண்டாடுகிறார். வாழ்த்துக்கள் சௌந்தர்.

[email protected]

முந்தைய கட்டுரைமதத்தலை எழுதல்
அடுத்த கட்டுரைநம்மை நாம் ஆளமுடியாமலாவது…