ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…

கோவை நன்னெறிக்கழகம் நடத்திய கட்டண உரை ஒன்றெனவும் பலவெனவும். இது இந்நாள் வரை ஶ்ருதி டிவியின் சந்தாதாரர்களுக்கு மட்டும் உரியதாக இருந்தது. இப்போது பொது வாசசகர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது . தத்துவம், மெய்யியல் ஆகியவற்றில் ஆர்வமுடைய வாசகர்கள் கேட்டுப்பார்க்கலாம்

முந்தைய கட்டுரைஅனைத்தறிவோன்
அடுத்த கட்டுரைஆலயப்பயணம் -கடிதம்