நண்பர்களே,
2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 21 மற்றும் 22தேதிகளில் நிகழ்கிறது. வருவதற்கு பயணமுன்பதிவு செய்பவர்கள் செய்துகொள்ளலாம்.
ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பாளர்களும் நிகழ்ச்சிகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன. இது இன்று தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கியவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது. மிகமிகக்குறைந்த செலவில் இதை நடத்துகிறோம் என்றாலும்கூட இதற்கான செலவுகள் மிகுதி. நாங்கள் தனிப்பட்ட முறையில் எவரிடம் சென்று,கோரி நிதிவசூல் செய்வதில்லை. கார்ப்பரேட் நிதியும் பெறுவதில்லை. நண்பர்களை நம்பியே இதுவரை இவ்விழா நிகழ்கிறது.
நிதியளிக்கவேண்டிய முகவரி
Bank Name & Branch: | ICICI Bank, Ramnagar Branch, Coimbatore |
Account Name: | VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAI |
Current Account No: | 615205041358 |
IFSC Code: | ICIC0006152 |
வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் அளிக்க விரும்பினால் கீழ்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
நன்கொடை அளித்தவர்கள் [email protected] என்ற முகவரிக்கு மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்
ஜெ