Philosophy and Balance

Social media is nursing this tendency. This phenomenon is commonly referred to as the ‘netizens reaction.’ It is essentially a collective psychological drama. However, it not only determines our political ups and downs today but also influences the judiciary.

Philosophy and Balance

அண்மையில் இசையமைப்பாளர்  .ஆர்.ரகுமான் ,ஒரு நேர்முகத்தில் ஒரு டியூனை ஏ.தொழில் நுட்பத்தால் செய்ய முடியாது.அதற்கு கற்பனையும்,உள்ளுணர்வும் தேவை என்றார்.உண்மை.நீங்கள் உள்ளுணர்வு பற்றி கூறியது முற்றிலும் உண்மை.நான்கடந்த முப்பது ஆண்டுகளாக சர்வேதேச பள்ளிகளில் முதல்வராக பணியாற்றி தெரிந்து கொண்டதுவும் இதுதான் ,கற்பனை மற்றும் உள்ளுணர்வை வளர்ப்பதற்கு தியானம் வழிவகை செய்கிறது.

உள்ளுணர்வு, கடிதம்

முந்தைய கட்டுரைகீதையை அறிதல்-16
அடுத்த கட்டுரைஒரு கேள்வி- கடிதம்