தத்துவம் என்னும் சமநிலை

அப்பயிற்சியில் பங்கெடுத்த ஒரு பெண்மணி எனக்கு எழுதியிருந்தார். அந்தப் பயிற்சி பற்றி பொருளியலில் உயர்கல்வி கற்ற தன் மகளிடம் பேச்சுவாக்கில் சொன்னபோது அவர் கொந்தளித்துவிட்டாராம். ‘நீங்களும் அவரும் நிலச்சரிவில் சாகவில்லை, ஆகவே தத்துவ விளையாட்டு விளையாடுகிறீர்கள்’ என்றாராம். அந்தப்பெண்மணிக்கே தன் மகள் சொன்னது சரி என்று பட்டிருக்கிறது. அது நியாயமான சீற்றம் என தோன்றியது.

தத்துவக்கல்வி என்பது…

The video about the relationship between spirituality and poetry is profound. It’s a brief post.but the points it makes require careful consideration. According to my experience, people who don’t understand poetry take spirituality very lightly.

Poetry and Spirituality

 

முந்தைய கட்டுரைபெண்ணும் பூவும்
அடுத்த கட்டுரைமிட்சிகன் உரை, கடிதம்