அமெரிக்கா நோக்கி…

இன்று, 22 செப்டெம்பர் அதிகாலை 430-க்கு திருவனந்தபுரத்தில் இருந்து அமெரிக்காவுக்குப் பயணமாகிறோம். அமெரிக்க தேதி 22 ல் சான்ஃபிரான்ஸிஸ்கோ சென்று இறங்குவோம்.

அமெரிக்கா இப்போது அடிக்கடிச் செல்லும் ஊராக ஆகிவிட்டது. 2022ல் இருந்து எல்லா ஆண்டும் செல்கிறோம். ஆண்டுதோறும் பூன் குன்றில் இலக்கிய முகாம் நிகழ்கிறது. இவ்வாண்டு கூடுதலாக ஒரு தத்துவ முகாமும் நிகழ்கிறது.

பயணத் திட்டம்
செப்டம்பர் 22 –  செப்டம்பர் 26  –  வால்நட் க்ரீக்
செப்டம்பர் 27 –  செப்டம்பர் 29  –  ராலே
செப்டம்பர் 30 –  அக்டோபர் 02   – பூன்  – தத்துவ வகுப்பு
அக்டோபர் 03 –  அக்டோபர் 06  – பூன்  – இலக்கிய முகாம்
அக்டோபர் 07 –  அக்டோபர் 09  – சிகாகோ
அக்டோபர் 10 –  அக்டோபர் 14  – மிச்சிகன்
அக்டோபர் 15 –  அக்டோபர் 19  – நியூ ஜெர்சி / நியூ யார்க்
அக்டோபர் 20 –  அக்டோபர் 22  – வாஷிங்டன் டி.சி.
அக்டோபர் 23 –  அக்டோபர் 24  –  நியூ ஜெர்சி / நியூ யார்க்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

 

மின்னஞ்சல் – [email protected]

முந்தைய கட்டுரைமனிதனின் ஆழம் என்பது என்ன?
அடுத்த கட்டுரைகனடாவில் தொல்காப்பிய மாநாடு- மு.இளங்கோவன்