அன்புமிக்க ஜெ அவர்களுக்கு
இம்மாத திருவாசக வாசிப்பு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வில் ஒரு சிறு மாற்றமாக, இயல் பேச்சு இல்லாமல் இசைவடிவில் நிகழ உள்ளது. பண்ணிசை வேந்தர் திரு. சோமசுந்தரம் அவர்கள் ஒருமணி நேரம் இணையவழியாக சைவத்திருமுறைகளை பண்ணிசை மரபோடு பாட இசைந்துள்ளார். இதில் வேறு இசைக் கருவிகள் கிடையாது. ஸ்ருதியும் அவரின் குரல் மட்டுமே ஒலிக்கும். எனவே இதில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்களாம் என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நாள் : 22/09/2024 ஞாயிற்றுக்கிழமை
மாலை 7 மணி முதல் 8 மணி வரை
To join the meeting on Google Meet, click this link: