I am asking myself whether I can sit and ponder anything for more than 30 minutes continuously. The honest answer is no. I am working nearly 9 hours a day, but I am doing my job at a piecemeal level.
Against The Prevailing Tide
ஆறாம் , ஏழாம் நூற்றாண்டு வாக்கில் துவங்கி படையெடுப்புகள் வந்த காலம் பின்பும் பிரிட்டிஷ் காலம் வரை இது இருந்து இருக்கிறது.வெவ்வேறு அளவு வடிவுகளில் இன்றும் இருந்துகொண்டு உள்ளது. இந்த பிரவாகம் தோன்ற வரலாற்று அவசியம் என்ன என யோசித்து பார்க்கையில் சரியான காரணம் கிடைக்கும் அளவுக்கு அறிவு எனக்கு இல்லாவிட்டாலும் there must be a reason.